2023-2024 UG Counseling Schedule

DateTime COURSE
25.05.202309.30 a.m
02.00 p.m
03.00 p.m
B.Com
B.A.History
B.A.Economics
26.05.2023
09.30 a.m
02.00 p.m
03.00 p.m
B.Sc Computer Science
B.Sc Mathematics
B.Sc Chemistry
27.05.2023 09.30 a.m
11.30 a.m
02.30 p.m
B.Sc Physics
B.Sc Botany
B.Sc Zoology
29.05.2023 09.30 a.m
02.00 p.m
03.00 p.m
B.A. English
B.A. Sociology
B.A.Tamil

மாணவர்கள் கொண்டுவர வேண்டிய சான்றிதழ்கள்.

  1. H.Sc.மதிப்பெண் சான்றிதழ் அசல் , நகல்,
  2. சாதி சான்றிதழ் அசல் , நகல்,
  3. மாற்றுச்சான்றிதழ் (T.C) அசல் ,
  4. நன்னடத்தை சான்றிதழ். அசல்,
  5. ஆதார் அட்டை நகல்
  6. Passport size Photo -1
  7. Registration Slip
  8. Copy of the Application Form

குறிப்பு:
1. கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவ , மாணவிகள் கல்லூரியில் சேர இயலாது.
2. அசல் மாற்றுச்சான்றிதழ்
(T.C) இல்லாத மாணவ , மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.
3.கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக தங்கள் பெற்றோர் /பாதுகாவலருடன் வர வேண்டும்

கலந்தாய்வு நடைபெறும் இடம் : கல்லூரிக் கலையரங்கம்

-முதல்வர்